உலகளவில் புகழ்பெற்ற சுற்றுலா ஏரிகள் என்னென்ன தெரியுமா?

1 September 2024

Pic credit - Pexels

Petchi Avudaiappan

பிரமிக்க வைக்கும் இயற்கை அழகு, கிராமங்கள், பண்ணை வீடுகள் போன்றவை அடங்கிய  லோக் கோமா ஏரி சிறந்த சுற்றுலாத்தலமாகும்

இத்தாலி

இங்குள்ள தஹோ ஏரி நீர் விளையாட்டுகளுக்கு பெயர் பெற்றது. இந்த ஏரிக்கு ஆண்டு முழுவதும் செல்லலாம்

அமெரிக்கா

கனடாவில் உள்ள லேக் லூயிஸ் பனிப்பாறைகள் நிறைந்த ஏரியாகும். இதில் பனிச்சறுக்கு விளையாட்டு மிகவும் பிரபலம்

கனடா

அழகிய தீவு, அதிலிருக்கும் தேவாலயம் ஆகியவற்றிற்கு  ஸ்லோவேனியாவில்  உள்ள லோக் பிளேட் ஏரி மிகவும் பிரபலமானது

ஸ்லோவேனியா

அந்நாட்டின் மிகப்பெரிய ஏரியான கார்டா, அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் இடமாகும்

இத்தாலி

ஆல்ப்ஸ் மற்றும் ஜூரா மலைகள் பின்னணியில் இருக்கும் ஜெனீவா ஏரி அருகே அழகிய திராட்சை தோட்டங்கள், கோட்டைகள் ஆகியவற்றுக்கு பிரபலம் 

பிரான்ஸ்

அங்குள்ள  வகாதிபு ஏரி சாகச விளையாட்டுகள், இயற்கை எழில் கொஞ்சும் மலைகளுக்கு பெயர் பெற்றது

நியூசிலாந்து