இந்தியாவில் உள்ள சிறந்த தேசிய பூங்காக்கள் எது தெரியுமா?

19 August 2024

Pic credit - Pexels

Petchi Avudaiappan

ராஜஸ்தானில் உள்ள ரந்தம்பூர் தேசிய பூங்கா இந்தியாவின் மிகப் பரவலாக காணக்கூடிய புலிகளை கொண்ட பூங்காவாகும் 

ராஜஸ்தான்

இங்குள்ள ஜிம் கார்பெட் பூங்கா இந்தியாவின் மிக பழமையான தேசிய பூங்காவாகும். இங்கு சிறுத்தைகள், யானைகளை காணலாம்

உத்தரகாண்ட்

குஜராத் மாநிலத்தில் உள்ள கிர் தேசிய பூங்கா காடுகளில் ஆசிய சிங்கங்களை காணக்கூடிய ஒரே இடம் இதுதான்

குஜராத்

இம்மாநிலத்தில் உள்ள கன்ஹா தேசிய பூங்கா கரடி, சிங்கம், புலிகள் என அனைத்தையும் ஒரே இடத்தில் காணக்கூடிய இடமாகும்

மத்தியப்பிரதேசம்

இங்குள்ள பாந்தவ்கர் தேசிய பூங்காவில் அதிக எண்ணிக்கையிலான வங்க புலிகள் உள்ளிட்ட பல விலங்குகளை காணலாம்

மத்தியப்பிரதேசம்

இங்கு செயல்படும் சத்புரா தேசிய பூங்காவில் அதிக எண்ணிக்கையிலான கரடிகள் உள்ளது

மத்தியப்பிரதேசம்

மகாராஷ்ட்ராவில் செயல்படும் பென்ச் தேசிய பூங்கா விலங்குகளில் பல்லுயிர் பெருக்கத்துக்கு மிகச்சிறந்த உயிரியல் பூங்காவாக திகழ்கிறது

மகாராஷ்ட்ரா