முதல்  வெளிநாட்டு பயணம் செல்பவர்களுக்கான சிறந்த இடங்கள்

21 August 2024

Pic credit - Pexels

Petchi Avudaiappan

எப்போதும் பாசிட்டிவ் ஆக பேசுபவர்களை தான் உடன் வைத்திருக்க விரும்புவார்கள். அதேபோல் உத்வேகம் கொடுக்கவும் தவறக்கூடாது

பாரிஸ்

இத்தாலியில் உள்ள ரோம் நகரில் பழங்கால கட்டடக்கலை நமக்கு கண்கவர் காட்சிகளாக அமையும். இந்த நகரின் வாழ்க்கையை கண்டிப்பாக அனுபவிக்கலாம்

ரோம்

ஸ்பெயினின் பார்சிலோவில் உள்ள கடற்கரைகள், உணவுகள், கலாச்சார நிகழ்வுகள் அனைத்தும் கண்டிப்பாக பிடித்துப்போகும்

ஸ்பெயின்

ஜப்பான் நாட்டில் உள்ள டோக்கியோ நகரம் இரவு நேர வாழ்க்கைக்கு மிகவும் பிரபலமானது. நவீன பாரம்பரியத்தை காணலாம்.

ஜப்பான்

தாய்லாந்தில் உள்ள பாங்காக் நகரம் பாரம்பரியம் நிறைந்த இரவு வாழ்க்கைக்கு பிரபலமானது. முதல்முறை பயணிப்பவர்களுக்கு சிறந்த இடமாகும்

பாங்காக்

இந்தோனேசியாவில் உள்ள பாலி தீவு மிகச்சிறந்த சுற்றுலா தலமாகும். பல்வேறு விதமான சாகசங்களுக்கும் பெயர் பெற்றது

பாலி

டைம்ஸ் ஸ்கொயர், சுதந்திர தேவி சிலை உள்ளிட்ட பல விஷயங்களை உள்ளடக்கிய நியூயார்க் நகரம் முதல்முறை பயணிப்பவர்களை பிரமிப்பில் ஆழ்த்தும்

நியூயார்க்