இந்தியாவில்  தேயிலை தோட்டங்களை பார்வையிட சிறந்த இடங்கள் எது தெரியுமா?

3 September 2024

Pic credit - Pexels

Petchi Avudaiappan

இங்குள்ள கொழுக்குமலை தேயிலை தோட்டம் உலகின் மிக உயரமான இடமாகும். இது சுற்றுலா பயணிகளுக்கு சிறந்த இடமாகும்

மூணார்

பசுமையான காடுகள், பனியால் மூடப்பட்ட பள்ளத்தாக்குகள் ஆகியவை கொண்ட கேரளா வயநாட்டில் சிறந்த இடமாகும்

கேரளா

இமயமலை தொடரில் அமைந்துள்ள காங்க்ரா பள்ளத்தாக்கின் தேயிலை தோட்டங்கள் பற்றி பெரிய அளவில் யாருக்கும் தெரிவதில்லை.

இமாச்சல் பிரதேசம்

இந்தியாவில் தேயிலை உற்பத்தி அதிகம் நடக்கும் மாநிலமாகும். அசாம் தேநீர் என்றால் உலகம் முழுவதும் பேமஸ்

அஸ்ஸாம்

ஊட்டியில் இந்தியாவின் மிக பழமையான தேயிலை தோட்டங்கள் உள்ளது. இங்கு ஆண்டுக்கு லட்சக்கணக்கில் பார்வையாளர்கள் வருகிறார்கள்

ஊட்டி

இந்தியாவின் இன்னொரு தேயிலை சொர்க்க பூமி மூணாறு ஆகும். தேயிலை அருங்காட்சியகம் இங்குள்ளது

மூணாறு

இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ள தேயிலைக்கு பெயர் பெற்ற இடமாகும்

டார்ஜிலிங்