வட இந்தியாவில் பல்வேறு விதமான பறவைகளை காண வேண்டுமா?

13 September 2024

Pic credit - Pexels

Petchi Avudaiappan

ராஜஸ்தானில் உள்ள கிளோடியா பறவைகள் சரணாலயத்தில் 350க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் வசிக்கிறது

ராஜஸ்தான்

இங்கு பாங்க்  அணை ஏரிப்பகுதியில் அமைந்த இந்த இடத்தில் குளிர்காலத்தில் ஆயிரக்கணக்கான பறவைகள் வந்து செல்லும்  

இமாச்சலப்பிரதேசம்

டெல்லிக்கு மிக அருகில் ஹரியானா மாநிலத்தில் உள்ள சுல்தான்பூர் தேசிய பூங்கா சென்றால் 200க்கும் மேற்பட்ட பறவை இனங்களைப் பார்க்கலாம்

ஹரியானா

மரங்கொத்திகள் உள்ளிட்ட நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் பல பறவைகளை இங்குள்ள சாத்தல் என்ற இடத்தில் காணலாம்

உத்தரகாண்ட்

இங்குள்ள சம்பல் நதி சரணாலயம் நீர்வாழ் மற்றும் புலம்பெயர்ந்த நதிகளின் தாயகமாகும்

உத்தரப்பிரதேசம்

புலிகளுக்கு பெயர் பெற்ற ஜிம் கார்பெட் பூங்காவில் 600க்கும் மேற்பட்ட பறவை இனங்களை நம்மால் எளிதாக அடையாளம் காண முடியும்

உத்தரகாண்ட்

யமுனை நதிக்கரையில் அமைந்துள்ள ஓக்லா பறவைகள் சரணாலயத்தில் 300க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் உள்ளது

உத்தரப்பிரதேசம்