கங்கை நதி  பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் இதோ..!

28 August 2024

Pic credit - Pexels

Petchi Avudaiappan

 கங்கை நதி 2008 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கால் இந்தியாவின் தேசிய நதியாக அறிவிக்கப்பட்டது 

தேசிய நதி

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கங்கோத்ரி பனிப்பாறையில் இருந்து சுமார் 3892 மீட்டர் உயரத்தில் கங்கை உருவாகிறது

பனிப்பாறை

இந்தியாவின் மிக நீளமான நதி கங்கையாகும். இது சுமா 2525 கிலோமீட்டர் தூரம் பாய்ந்து பயனளிக்கிறது

நீளம்

கங்கை நதி வங்கக்கடலில் கலக்கும் முன் வங்கதேசம் பகுதிக்குள் செல்லும்போது அதன் பெயர் பத்மா நதி என மாற்றம் பெறுகிறது

பெயர் மாற்றம்

கங்கை நதிக்கரையில் ஹரித்வார், ரிஷிகேஷ், வாரணாசி, பிரயாக்ராஜ் உள்ளிட்ட முக்கிய யாத்திரை தலங்கள் உள்ளது

யாத்திரை தலம்

கங்கை நதியில் 140 வகையான மீன்கள். டால்பின் ஆகிய உயிரினங்கள் உள்ளது. மேலும் பல நீர்வீழ்ச்சிகளும் ஆகியவை உள்ளது

உயிரினங்கள்

இது உத்தரகாண்ட், டெல்லி, மேற்கு வங்கம், ஹரியானா, உத்தரப்பிரதேசம், பீகார், மத்தியப்பிரதேசம், ஹிமாச்சல், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட்    ஆகிய மாநிலங்கள் வழியாக செல்கிறது

இணைப்பு