எரிமலைகளுடன் இயங்கக்கூடிய பூங்காக்கள் பற்றி  தெரியுமா?

30 August 2024

Pic credit - Pexels

Petchi Avudaiappan

ஹவாய் தீவில் இருக்கும் இந்த தேசிய பூங்கா கிலாவியா & மௌனலோவா எரிமலைகள் நடுவே செயல்படுகிறது

ஹவாய் பூங்கா

உலகின் பிரபலமான எரிமலை யெல்லோஸ்டோன் பின்னணியில் உள்ள இந்த பூங்காவில் வெந்நீர் ஊற்றுகள் அதிகளவில் உள்ளது

இடோஹா பூங்கா

வாஷிங்டன் மாகாணத்தில் ஸ்ட்ராடோ எரிமலை மிக உயரமான சிகரமாகும். இதன் மறுபகுதியில் பனிப்பாறைகளும் அமைந்துள்ளது

வாஷிங்டன் பூங்கா

கலிஃபோர்னியாவில் வெப்ப நீருற்றுகளுடன் கூடிய லாசென் எரிமலை பூங்கா மிகவும் பிரபலமானதாகும்

கலிஃபோர்னியா

ஓரிகான் மாகாணத்தில் நீல நிற நீருக்கு பெயர் பெற்ற கிரேட்டர் ஏரியைச் சுற்றி கரடுமுரடான எரிமலைகளுக்கு பெயர் பெற்றது

ஓரிகான்

வனவிலங்குகள் மற்றும் எரிமலைகள் பின்னணியில் செயல்படும் காட்மாய் தேசிய பூங்கா நிறைய பள்ளத்தாக்குகளை கொண்டது

அலாஸ்கா

ரேங்கல் செயின்ட் எலியஸ் பூங்கா உலகளவில் மிக பிரபலமான எரிமலை அருகில் செயல்படக்கூடிய தேசிய பூங்காவாகும்

அலாஸ்கா