செப்டம்பரில் காண வேண்டிய மலை வாசஸ்தலங்கள் என்னென்ன தெரியுமா?

2 September 2024

Pic credit - Pexels

Petchi Avudaiappan

காலத்தால் அழியாத அழகாக சிம்லா திகழ்கிறது. இமாச்சலப்பிரதேசம் செல்பவர்களின் சொர்க்கப்பூமியாக இம்மாநிலம் திகழ்கிறது

இமாச்சலப்பிரதேசம்

பனி படந்த மலைகள், பழமையான கிராமங்கள் என சுற்றுலாப் பயணிகள் பிரமிக்க வைக்கும் வகையில்  மணாலி உள்ளது

மணாலி

யுனெஸ்கோவில் பாரம்பரிய அடையாளமான மேற்கு வங்கம் டார்ஜிலிங் இந்த செப்டம்பரில் நீங்கள் செல்ல வேண்டிய மிக முக்கியமான இடமாகும்

மேற்கு வங்கம்

கேரளா மாநிலம் மூணாறு இயற்கை எழில் கொஞ்சும் மலைகள், தேயிலை தோட்டங்கள் எல்லாம் அமையப்பெற்றுள்ளது

கேரளா

உத்தரகாண்டில் உள்ள நைனி ஏரியில் படகு சவாரி செய்யவும், பசுமையான காடுகள் கண்கொள்ளா காட்சியாக இருக்கும்

உத்தரகாண்ட்

குளிர்ந்த காலநிலை, ஏரி, உள்ளூர் சந்தை என ஷில்லாங் இந்த செப்டம்பர் மாதத்திற்கு ஏற்ப சிறந்த சுற்றுலா தலமாகும்

ஷில்லாங்

மலைகளின் அரசியான ஊட்டியில் படகு சவாரி, தாவரவியல் பூங்கா என இந்த செப்டம்பரை கண்டிப்பாக என்ஜாய் பண்ணலாம்

ஊட்டி