இந்தியாவின்
மினி சுவிட்சர்லாந்து எங்கு இருக்கிறது தெரியுமா?
25 September 2024
Pic credit - Pexels
Petchi Avudaiappan
இமாச்சலில் உள்ள கஜ்ஜியாரில் உள்ள பசுமையான புல்வெளிகள், குதிரை சவாரி, ஹைகிங் உள்ளிட்டவை அமைந்துள்ளது
இமாச்சல் பிரதேசம்
இமாச்சல் பிரதேசம்
உத்தரகாண்ட் இமயமலைப் பகுதியின் அவுலி மிகச்சிறந்த சுற்றுலாத்தலமாக திகழ்கிறது. குளிர்காலம் இங்கு செல்லலாம்
உத்தரகாண்ட்
உத்தரகாண்ட்
சிக்கிமில் உள்ள யும்தாங் பள்ளத்தாக்கு அல்பைன் மலர்களை காணும் அற்புதமான இடமாகும். சுவிட்சர்லாந்தை நகலெடுத்தது போல இருக்கும்
சிக்கிம்
சிக்கிம்
மினி சுவிட்சர்லாந்தை காண வேண்டும் என்றால் இமயமலை பகுதியில் உள்ள கௌசனிக்கு செல்வது அவசியமாகும்.
உத்தரகாண்ட்
உத்தரகாண்ட்
இங்குள்ள பரோட் பள்ளதாக்கு சுற்றிலும் பசுமையான மலைகள், பைன் மரங்கள் என சுவிட்சர்லாந்தின் நிலப்பரப்பை கொண்டுள்ளது
இமாச்சல் பிரதேசம்
இமாச்சல் பிரதேசம்
காஷ்மீர் பூமியின் சொர்க்கம் என அழைக்கப்படும் அளவுக்கு பசுமையான பள்ளத்தாக்கு, பனி மூடிய மலைகள் என கண்களுக்கு விருந்தளிக்கக்கூடியது
காஷ்மீர்
காஷ்மீர்
இம்மாநிலத்தில் உள்ள முன்சியாரி பலரும் அறியாத இடமாகும். இது மலையேறுபவர்களுக்கு மிகவும் பொருத்தமான இடமாகும்
உத்தரகாண்ட்
உத்தரகாண்ட்
மேலும் படிக்க