உலகில்  இயற்கையாகவே வண்ணங்களால் நிறைந்த இடங்கள்!

04 October 2024

Pic credit - Pexels

Petchi Avudaiappan

அமெரிக்காவில் உள்ள கிராண்ட் பிரிஸ்மாடிக் ஸ்பிரிங் என்ற சூடான நிரூற்று பல வண்ணங்களால் ஆனது

அமெரிக்கா

இங்குள்ள வினிகுங்கா மலை 14 வகையான கனிமங்கள் நிறைந்தது. இது வானவில் மலை என அழைக்கப்படுகிறது

பெரு

சீனாவில்  வானவில் மலை  என அழைக்கப்படும்  இந்த பகுதி   zhangye danxia என அழைக்கப்படுகிறது

சீனா

இந்நாட்டில் கடல்வாழ் உயிரினங்கள், வண்ணமயமான பவளப்பாறைகள் கொண்ட பகுதியாக கிரேட் பேரியர் ரீஃப் உள்ளது

ஆஸ்திரேலியா

இங்குள்ள கானோ கிரிஸ்டல் நதி ஐந்து வண்ணங்கள் நதி என அழைக்கப்படுகிறது. சிவப்பு, மஞ்சள், பச்சை, நீலம்,கருப்பு ஆகியவை உள்ளது

கொலம்பியா

அரிசோனாவில் உள்ள  antelope canyon  பள்ளத்தாக்கு சிவப்பு, ஆரஞ்சு,  இளஞ்சிவப்பு சுவர்களுக்கு பெயர் பெற்றது 

அமெரிக்கா

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள இந்த  பூக்கள் பள்ளத்தாக்கு இடம் மலைக்காலத்தில் மட்டுமே பார்வையாளர்களுக்கு திறக்கப்படும்

இந்தியா