உலகின் மிகவும் ஆபத்தான சுற்றுலாத்தலங்கள்  என்னென்ன?

20 August 2024

Pic credit - Pexels

Petchi Avudaiappan

அதிகமான வெப்பநிலை நிலவும் அமெரிக்காவின் மரணப்பள்ளத்தாக்கு முதலிடத்தில் உள்ளது. அதீத நீரிழப்பு ஏற்படும் ஆபத்தும் உள்ளது

அமெரிக்கா

சீனாவின் ஹூவா ஷான் மலை செங்குத்தானது. இதன் உச்சியை ஏற ஆபத்தான பாதையும் உள்ளது. பாதுகாப்பு கவசம் இல்லாமல் ஏறினால் அவ்வளவு தான்

சீனா

பூமியின் மிக வெப்பமான இடங்களில் ஒன்றான டானகில்லில் சூடான நீருற்றுகள் மற்றும் எரிமலைகள் நிரம்பியுள்ளது

எத்தியோப்பியா

இங்குள்ள எல்காமினிடோ டெல்ரே பகுதி உலகின் மிகவும் ஆபத்தான மலைகளின் நடைபாதையாக கருதப்படுகிறது

ஸ்பெயின்

இங்கிருக்கும் தர்வாசா பள்ளத்தாக்கு நரகத்துக்கான கதவு என அழைக்கப்படுகிறது. இதனை சுற்றி எரிமலைகள் உள்ளது

துர்க்மெனிஸ்தான்

உக்ரைனில் இருக்கும் செர்பினோல் பகுதி அணுகுண்டு தாக்குதலால் பாதிக்கப்பட்டது. இங்கு இன்னும் கதிரியக்க சக்தி இருப்பதாக கூறப்படுகிறது

உக்ரைன்

அமெரிககாவில் உள்ள ஹவாய் தீவு எரிமலைகள் சூழ்ந்த இடமாக இருப்பதால் இங்கு செல்வது மிகவும் ஆபத்தானதாக பார்க்கப்படுகிறது

ஹவாய்