பர்த்டே பாய் அருள்நிதியின் ஹிட் படங்கள் ஒரு லிஸ்ட்

21 JULY 2024

Pic credit - Google

Vinothini Aandisamy

TRPயில் டாப் 5 இடங்களைப் பிடித்த சன் டிவி சீரியல்கள்... இந்த வார நிலவரம்!

17 AUGUST 2024

Pic credit - Google

Vinothini Aandisamy

இராமாயணம்

விஜய் டிவி சீரியலான சின்ன மருமகள் 5.77 புள்ளிகளைப் பெற்று டிஆர்பியில் 10-வது இடத்தில் உள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

9-வது இடத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் 5.44 புள்ளிகளுடன் இடம் பிடித்துள்ளது.

பாக்கியலட்சுமி

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம் 5. 66 புள்ளிகளுடன் 8-வது இடம் பிடித்துள்ளது.

சிறகடிக்க ஆசை

கடந்த சில வாரங்களாக நம்பர் 1 இடத்தில் இருந்த சிறகடிக்க ஆசை சீரியல், இந்த வாரமும் 6.90 புள்ளிகளுடன் 7-ம் இடத்தை பிடித்துள்ளது.

மல்லி

சன் டிவியின் மல்லி சீரியல் இந்த வாரம் 7.06 புள்ளிகளுடன் 6-வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.

சுந்தரி

சன் டிவியில் ஒளிபரப்பாகும் சுந்தரி சீரியல்  7.21 புள்ளிகளுடன் 5-ம் இடம் பிடித்துள்ளது.

வானத்தைப்போல

சன் டிவியின் வானத்தைப்போல சீரியல்  7.52 டிஆர்பி புள்ளிகள் உடன் 4-வது இடத்தில் உள்ளது. 

மருமகள்

சன் டிவியில் புதிதாக தொடங்கப்பட்ட மருமகள் சீரியல் 7.63 புள்ளிகளுடன் 3-ம் இடத்தில் உள்ளது. 

கயல்

2-வது இடத்தில் 8.58 டிஆர்பி புள்ளிகள் உடன் சன் டிவியில் ஒளிபரப்பாகும் கயல் சீரியல் உள்ளது.

சிங்க பெண்ணே

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிங்க பெண்ணே சீரியல் 9.03 புள்ளிகளை பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளது.