பர்த்டே பாய் அருள்நிதியின் ஹிட் படங்கள் ஒரு லிஸ்ட்

21 JULY 2024

Pic credit - Google

Vinothini Aandisamy

TRPயில் இந்தவார Top 10 சீரியல் என்னென்ன

5 AUGUST 2024

Pic credit - Google

Vinothini Aandisamy

சின்ன மருமகள்

விஜய் டிவி சீரியலான சின்ன மருமகள் 5.73 புள்ளிகளைப் பெற்று டிஆர்பியில் 10-வது இடத்தில் உள்ளது.

சுந்தரி

சன் டிவியில் ஒளிபரப்பாகும் சுந்தரி சீரியல் கடந்த வாரம் 8-வது இடத்தில் இருந்த நிலையில் இந்த வாரம் 6.62 புள்ளிகளுடன் 9-ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 

8-வது இடத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் 6.88 புள்ளிகளுடன் இடம் பிடித்துள்ளது.

மல்லி

கடந்த வாரம் 9-ம் இடத்தில் இருந்த சன் டிவியின் மல்லி சீரியல் இந்த வாரம் 7.03 புள்ளிகளுடன் 7-வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.

வானத்தைப்போல

சன் டிவியின் வானத்தைப்போல சீரியல்  7.56 டிஆர்பி புள்ளிகள் உடன் கடந்த வாரத்தைபோல் இந்த வாரமும் அதே 6-வது இடத்தில் நீடிக்கிறது. 

பாக்கியலட்சுமி

கடந்த வாரம் 3-ம் இடத்தில் இருந்த விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம் 7.75 புள்ளிகளுடன் 5-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

மருமகள்

சன் டிவியில் புதிதாக தொடங்கப்பட்ட மருமகள் சீரியல் 8.04 புள்ளிகளுடன் 4-ம் இடத்தில் உள்ளது. 

கயல்

3-வது இடத்தில் 8.40 டிஆர்பி புள்ளிகள் உடன் சன் டிவியில் ஒளிபரப்பாகும் கயல் சீரியல் உள்ளது.

சிங்கப்பெண்ணே

கடந்த வாரம் 4-ம் இடத்தில் இருந்த சிங்கப்பெண்ணே சீரியல் 8.74 புள்ளிகளுடன் இந்த வாரம் 2-ம் இடத்துக்கு முன்னேறி உள்ளது.

சிறகடிக்க ஆசை

கடந்த சில வாரங்களாக நம்பர் 1 இடத்தில் நீடிக்கும் சிறகடிக்க ஆசை சீரியல், இந்த வாரமும் 9.18 புள்ளிகளுடன் முதல் இடத்தை தக்க வைத்து உள்ளது.