பர்த்டே பாய் அருள்நிதியின் ஹிட் படங்கள் ஒரு லிஸ்ட்

21 JULY 2024

Pic credit - Google

Vinothini Aandisamy

இந்த வாரம் டிஆர்பியில் டாப் 10 சீரியல்கள் லிஸ்ட்

30 AUGUST 2024

Pic credit - Google

Vinothini Aandisamy

சின்ன மருமகள்

விஜய் டிவி சீரியலான சின்ன மருமகள் 6.06 புள்ளிகளைப் பெற்று டிஆர்பியில் 10-வது இடத்தில் உள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 

9-வது இடத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் 5.81 புள்ளிகளுடன் இடம் பிடித்துள்ளது.

பாக்கியலட்சுமி

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம் 6.13 புள்ளிகளுடன் 8-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

சுந்தரி

சன் டிவியில் ஒளிபரப்பாகும் சுந்தரி சீரியல் 7.09 புள்ளிகளுடன் 7-ம் இடம் பிடித்துள்ளது.

மல்லி

சன் டிவியின் மல்லி சீரியல் இந்த வாரம் 7.52 புள்ளிகளுடன் 6-வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.

சிறகடிக்க ஆசை

கடந்த மாதம் முழுவதும் முதல் இரண்டு இடத்தை தக்கவைத்து கொண்ட சிறகடிக்க ஆசை சீரியல் 7.95 புள்ளிகளைப் பெற்று 5-ஆவது இடத்தில் உள்ளது.

மருமகள்

சன் டிவியில் புதிதாக தொடங்கப்பட்ட விறுவிறுப்பாக ஒளிபரப்பாகும் மருமகள் சீரியல் 8.02 புள்ளிகளுடன் 4-ம் இடத்தில் உள்ளது.

மூன்று முடிச்சு

சன் டிவியில் கடந்த சில நாட்களுக்கு முன் துவங்கப்பட்ட மூன்று முடிச்சு சீரியல் 8.16 புள்ளிகளைப் பெற்று 3-ம் இடத்தைப் பிடித்துள்ளது.

சிங்கப்பெண்ணே

கடந்த வாரம் சிங்கப்பெண்ணே சீரியல் முதலிடத்தை பிடித்த நிலையில் இந்த வாரம் 8.77 புள்ளிகளை பெற்று 2-வது இடத்தைப் பிடித்துள்ளது.

கயல்

கடந்த வாரம் சிங்கப்பெண்ணே சீரியல் முதலிடத்தை பிடித்த நிலையில்,  இந்த வாரம் 8 .96 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளது கயல் சீரியல்.