பர்த்டே பாய் அருள்நிதியின் ஹிட் படங்கள் ஒரு லிஸ்ட்

21 JULY 2024

Pic credit - Google

Vinothini Aandisamy

இந்த வாரம் டிஆர்பியில் டாப் 10 சீரியல்கள் லிஸ்ட்

12 October 2024

Pic credit - Google

Vinothini Aandisamy

பாக்கியலட்சுமி

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம் 5.99  புள்ளிகளுடன் 10-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

மல்லி

சன் டிவியின் மல்லி சீரியல் இந்த வாரம் 6.58 புள்ளிகளுடன் 9-வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.

பாக்கியலட்சுமி

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 

9-வது இடத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் 6.74 புள்ளிகளுடன் 8-ம் இடம் பிடித்துள்ளது.

ராமாயணம்

சன் டிவியில் ஒளிபரப்பாகும் ராமாயணம் சீரியல் 6.89 புள்ளிகள் பெற்று 7-வது இடத்திலும் இருக்கிறது.

சிறகடிக்க ஆசை

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் 7.76 புள்ளிகளைப் பெற்று 6-ஆவது இடத்தில் உள்ளது.

சுந்தரி

சன் டிவியில் ஒளிபரப்பாகும் சுந்தரி சீரியல் 7.85 புள்ளிகளுடன் 5-ம் இடம் பிடித்துள்ளது.

மருமகள்

சன் டிவியில் புதிதாக தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக ஒளிபரப்பாகும் மருமகள் சீரியல் 7.98 புள்ளிகளுடன் 4-ம் இடத்தில் உள்ளது.

சிங்கப்பெண்ணே

சிங்கப் பெண்ணே சீரியல் கடந்த வாரம் இரண்டாவது இடத்தைப் பிடித்த நிலையில் இந்த வாரமும் 8.26 புள்ளிகளை பெற்று 3-வது இடத்தைப் பிடித்துள்ளது.

மூன்று முடிச்சு

சன் டிவியில் கடந்த சில நாட்களுக்கு முன் துவங்கப்பட்ட மூன்று முடிச்சு சீரியல் 8.35 புள்ளிகளைப் பெற்று 2-ம் இடத்தைப் பிடித்துள்ளது.

கயல்

கடந்த வாரம் கயல் சீரியல் முதலிடத்தை பிடித்த நிலையில்,  இந்த வாரமும் 9.59 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளது கயல் சீரியல்.