பர்த்டே பாய் அருள்நிதியின் ஹிட் படங்கள் ஒரு லிஸ்ட்

21 JULY 2024

Pic credit - Google

Vinothini Aandisamy

டிஆர்பியில் இந்த வாரம் டாப் 10 சீரியல்கள் லிஸ்ட்

20 September 2024

Pic credit - Google

Vinothini Aandisamy

சின்ன மருமகள்

விஜய் டிவி சீரியலான சின்ன மருமகள் 6.35 புள்ளிகளைப் பெற்று டிஆர்பியில் 10-வது இடத்தில் உள்ளது.

மல்லி

சன் டிவியின் மல்லி சீரியல் இந்த வாரம் 6.52 புள்ளிகளுடன் 9-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 

9-வது இடத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் 6.64 புள்ளிகளுடன் 8-ம் இடம் பிடித்துள்ளது.

பாக்கியலட்சுமி

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம் 6.75  புள்ளிகளுடன் 8-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

சுந்தரி

சன் டிவியில் ஒளிபரப்பாகும் சுந்தரி சீரியல் 7.14 புள்ளிகளுடன் 6-ம் இடம் பிடித்துள்ளது.

மருமகள்

சன் டிவியில் புதிதாக தொடங்கப்பட்ட விறுவிறுப்பாக ஒளிபரப்பாகும் மருமகள் சீரியல் 7.77 புள்ளிகளுடன் 4-ம் இடத்தில் உள்ளது.

மூன்று முடிச்சு

சன் டிவியில் கடந்த சில நாட்களுக்கு முன் துவங்கப்பட்ட மூன்று முடிச்சு சீரியல் 8.11 புள்ளிகளைப் பெற்று 4-ம் இடத்தைப் பிடித்துள்ளது.

சிறகடிக்க ஆசை

கடந்த மாதம் முழுவதும் முதல் இரண்டு இடத்தை தக்கவைத்து கொண்ட சிறகடிக்க ஆசை சீரியல் 8.22 புள்ளிகளைப் பெற்று 3-ஆவது இடத்தில் உள்ளது.

சிங்கப்பெண்ணே

கடந்த வாரம் சிங்கப்பெண்ணே சீரியல் முதலிடத்தை பிடித்த நிலையில் இந்த வாரம் 8.49 புள்ளிகளை பெற்று 2-வது இடத்தைப் பிடித்துள்ளது.

கயல்

கடந்த வாரம் சிங்கப்பெண்ணே சீரியல் முதலிடத்தை பிடித்த நிலையில்,  இந்த வாரம் 8 .83 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளது கயல் சீரியல்.