பர்த்டே பாய் அருள்நிதியின் ஹிட் படங்கள் ஒரு லிஸ்ட்

21 JULY 2024

Pic credit - Google

Vinothini Aandisamy

இந்த வாரம் டாப் 10 சீரியல்கள் எது? டிஆர்பி லிஸ்ட் இதோ!

06 September 2024

Pic credit - Google

Vinothini Aandisamy

ராமாயணம்

சன் டிவியில் ஒளிபரப்பாகும் ராமாயணம் சீரியல் 5.95 புள்ளிகள் பெற்று பத்தாவது இடத்திலும் இருக்கிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 

9-வது இடத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் 6.16 புள்ளிகளுடன் இடம் பிடித்துள்ளது.

சின்ன மருமகள்

விஜய் டிவி சீரியலான சின்ன மருமகள் 6.27 புள்ளிகளைப் பெற்று டிஆர்பியில் 8-வது இடத்தில் உள்ளது.

பாக்கியலட்சுமி

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம் 7.09 புள்ளிகளுடன் 7-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

மல்லி

சன் டிவியின் மல்லி சீரியல் இந்த வாரம் 7.33 புள்ளிகளுடன் 6-வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.

மூன்று முடிச்சு

சன் டிவியில் கடந்த சில நாட்களுக்கு முன் துவங்கப்பட்ட மூன்று முடிச்சு சீரியல் 8.36 புள்ளிகளைப் பெற்று 5-ம் இடத்தைப் பிடித்துள்ளது.

சிறகடிக்க ஆசை

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் 8.46 புள்ளிகளைப் பெற்று 4-ஆவது இடத்தில் உள்ளது.

மருமகள்

சன் டிவியில் புதிதாக தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக ஒளிபரப்பாகும் மருமகள் சீரியல் 8.48 புள்ளிகளுடன் 3-ம் இடத்தில் உள்ளது.

சிங்கப்பெண்ணே

சிங்கப் பெண்ணே சீரியல் கடந்த வாரம் இரண்டாவது இடத்தைப் பிடித்த நிலையில் இந்த வாரமும் 8.97 புள்ளிகளை பெற்று 2-வது இடத்தைப் பிடித்துள்ளது.

கயல்

கடந்த வாரம் கயல் சீரியல் முதலிடத்தை பிடித்த நிலையில்,  இந்த வாரமும் 9.28 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளது கயல் சீரியல்.