துஷார் தேஷ்பாண்டே பிறந்த நாள் கொண்டாட்ட புகைப்படம் வைரல்

16 May 2024

photos : Insta

 மே 15, 1995 இல் இந்தியாவின் மும்பையில் பிறந்த துஷார் தேஷ்பாண்டே, தனது 29 பிறந்த நாளை கொண்டாடினார்.

சென்னை அணியின் வேகப்பந்து வீச்சாளர் துஷார் தேஷ்பாண்டே பிறந்த நாள் கேக்கில் மெழுகு வர்த்தி ஏற்றி வைத்தார் தோனி

துஷார் தேஷ்பாண்டே பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்ற தல தோனி. கேக் ஊட்டி வாழ்த்து தெரிவித்தார்

துஷார் தேஷ்பாண்டே பிறந்த நாள் கொண்டாட்டத்தில் சிஎஸ்கே வீரர்கள் தங்களது குடும்பத்துடன் பங்கேற்றனர்

சென்னை அணி தனது கடைசி லீக் போட்டியில் இன்று பங்கேற்கும் நிலையில், பிறந்த நாளை சென்னையில் கொண்டாடினர்.

2020 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் அறிமுகமாகி, 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற ஏலத்தில் சென்னை அணிக்காக வாங்கப்பட்டார்

அஜீத் பிறந்த நாளன்று துஷார் தேஷ்பாண்டே 'தல' அஜித்தை சந்தித்து பேசிய புகைப்படம் இணையத்தில் வைரலானது

Next: மசாலா பொருட்களில் உள்ள கலப்படத்தை கண்டுபிடிக்கும் வழிகள்