யார் எந்த ருத்ராட்சம் அணியலாம்?

16  May 2024

Photos : TV 9

அரிதாகக் கிடைக்கக்கூடிய இந்த ருத்ராட்சம், அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவர்கள் அணிய உகந்தது.

ஒரு முக ருத்ராட்சம்

இருமுகங்களும் சிவன் சக்தி என பார்க்கப்படுவதால், தம்பதியர்கள் அணிந்து ஒரு நிலைத் தன்மையைப் பெறலாம்.

இரு முக ருத்ராட்சம்

இந்த ருத்ராட்சத்தை ஆளும் தலைவன் செவ்வாய், தூய்மையான தீயைப்போல, எல்லா தவறுகளும் நீங்கி தூய்மைநிலை அடைய விரும்புபவர்கள் அணியலாம்.

மூன்று முக ருத்ராட்சம்

புதன் ஆளும் தலைவன்.பிரம்ம தேவரை குறிக்கும் ருத்ரமாதலால் இதை அணிபவர்கள் ஆக்க சக்தியைப் பெறுவார்கள். இதை கழுத்தில் கட்டுவதை விட வலது கையில் கட்டுவது இன்னும் சிறப்பு.

நான்கு முக ருத்ராட்சம்

ஆளும் தலைவன் குரு பகவான். மன அமைதியும் ஆரோக்கியமும் வேண்டுபவர்கள் அணியலாம்.

ஐந்து முக ருத்ராட்சம்

ஆளும் தலைவன் சுக்கிரன். அறிவு மேம்படவும், தலைமைப் பண்பை பெற விரும்புபவர்களும் அணியலாம்.

ஆறு முக ருத்ராட்சம்

ஆளும் தலைவன் சனி பகவான். நிதி மற்றும் பொருளாதார சிக்கலிலிருந்து விடுபட விரும்புபவர்கள் அணியலாம்

ஏழு முக ருத்ராட்சம்

ஆளும் தலைவன் ராகு பகவான். எதிரிகள் தொல்லை நீங்க விரும்புபவர், செல்வ செழிப்பு அதிகரிக்க ஆசைப்படுபவர்கள் அணியலாம்.

எட்டு முக ருத்ராட்சம்

Next:  மசாலா பொருட்களில் செய்யப்படும் கலப்படத்தை ஈசியா கண்டுபிடிக்கலாம்.