குற்றாலத்தை சுற்றியுள்ள பலரும் அறியாத அருவிகள் என்னென்ன தெரியுமா?

23 JULY 2024

Pic credit - Instagram

Petchi Avudaiappan

தென்னிந்தியாவின் ஸ்பா என அழைக்கப்படும் குற்றாலத்தில் ஜூன் முதல் ஆகஸ்ட் வரை சீசன் காலமாகும்.

குற்றால சீசன் 

சில நேரங்களில் வெள்ளப்பெருக்கால் அருவிகளில் குளிக்க முடியாமல் போகலாம். அந்த சமயத்தில் பின்வரும் அருவிகளில் குளிக்கலாம்.

குளிக்க தடை 

கொல்லத்தில் இருக்கும்  இந்த தனியார் அருவில் குடும்பத்துடன் பாதுகாப்பாக குளிக்கலாம். இங்கு குளிக்க கட்டணம் கிடையாது

ஐஸ்ஃபீல்ட் அருவி

தென்மலையில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் சாலையில் கேரளா வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அருவியாகும். காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை அனுமதியுண்டு

மாங்கேயம் அருவி

தென்மலையில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் சாலையில் சிறிய ஐயப்பன் கோவில் அருகே உள்ளது. சுற்றிலும் ரப்பர் தோட்டங்கள் இருக்கும்

மீன்மோடு அருவி 

கொல்லம் மாவட்டத்தில் உள்ள மிக முக்கியமான அருவியாகும். செங்கோட்டையில் இருந்து புனலூர் போகும் வழியில் அமைந்துள்ளது

பாலருவி

கழுத்துரொட்டி என்னும் இடத்தில் உள்ள தனியார் அருவியாகும். குடும்பத்துடன் பாதுகாப்பாக குளிக்கலாம். இங்கு குளிக்க கட்டணம் வசூலிக்கப்படும் 

வெஞ்சர் அருவி