02 July 2024

Pic Credit: google

ஜூலை மாதம் ஓடிடியில் வரிசைக் கட்டும் படங்கள்!

கருடன்

2022-ம் ஆண்டு வெளியான ’ஹ்ருதயம்’ படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் காணக் கிடைக்கின்றது.

மகாராஜா

நடிகர் விஜய்சேதுபதியின் மகாராஜா படம் 19-ம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகவுள்ளது.

சட்னி சாம்பார்

யோகிபாபு நடிக்கும் ‘சட்னி சாம்பார்’இணையத் தொடர் ஹாட்ஸ்டாரில் இந்த மாதம் வெளியாகும் என்று தெரிகிறது.

மலையாளி ஃப்ரம் இந்தியா

நிவின் பாலி நடிப்பில் வெளியான ‘மலையாளி ஃப்ரம் இந்தியா’ ஜூலை 5-ம் தேதி சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

மிர்சாபூர் 3

மிர்சாபூர் 3-வது சீசன் வரும் 5-ம் தேதி அமேசாஅன் ப்ரைம் ஓடிடியில் வெளியாகவுள்ளது.

ஷோ டைம்

ஷோ டைம் தொடரின் கடைசி மூன்று அத்தியாயங்கள் வரும் 12-ம் தேதி ஹாட் ஸ்டாரில் வெளியாகவுள்ளது.

சிஏ டாப்பர்

சிஏ டாப்பர் ஜூலை 18-ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

பில்

நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கின் நடிப்பில் உருவாகியுள்ள ‘பில்’ தொடர்  வரும் 12-ம் தேதி ஜியோ சினிமாவில் வெளியாகவுள்ளது.