சிறுவன் கேட்ட கேள்வி... அதிர்ந்த உர்ஃபி ஜாவித்

04 September 2024

Pic credit - Instagram

Vinothini Aandisamy

1997ம் ஆண்டு லக்னோவில் பிறந்தவர் உர்ஃபி. பள்ளிப்படிப்பையும் அங்கேயும் முடித்து கல்லூரியில் Mass communication முடித்தார்.

பிறப்பு

மாடலிங், சின்னத்திரையில் கவனம் செலுத்தத் தொடங்கினார். கரண் ஜோஹரின் ‘பிக் பாஸ் OTT’ நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு உர்ஃபி பிரபலமானார்.

பிக்பாஸ் ஓடிடி

படே பையா கி துல்ஹனியா, சந்திர நந்தினி, மேரி துர்கா, பேபன்னா, ஜிஜி மா, யே ரிஷ்டா க்யா கெஹ்லதா ஹை, கசௌதி ஜிந்தகி கே போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நடித்துள்ளார்.

நிகழ்ச்சிகள்

மும்பைக்கு ஓடி வந்த உர்ஃபி தனக்குள் இருக்கும் ஃபேஷன் ஆர்வத்தை வெளிக்கொண்டு வந்து சில வருடங்களில் அமேசான் பிரைமில் ஒரு டாக்குமென்ட்ரி ஷோ வெளியிடும் அளவுக்கு பிரபலமானார்.

டாக்குமென்ட்ரி

கையில் கிடைக்கும் பொருட்களை எல்லாம் வைத்து உடை தயாரித்து அதனை அணிந்து சோஷியல் மீடியாவில் வெளியிடுவார்.

ஃபேஷன் ஆர்வம்

உர்ஃபியின் வித்தியாசமான ட்ரெஸ் சென்ஸிற்கு பின்னாடி ஒரு குழுவே வேலை செய்கிறது. மேலும் இவரது ஆடை குறித்து பல சர்ச்சைகள் எழுந்தது.

வித்தியாசமான ட்ரெஸ் சென்ஸ்

சமீபத்தில் நடிகை உர்ஃபி தன்னிடம் 15 வயது சிறுவன் அத்துமீறி நடந்துகொண்டதாக இன்ஸ்டாவில் பதிவி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தனது குடும்பத்தினர் முன்னறே அந்த சிறுவன் உடலுறவு குறித்து கேள்வி எழுப்பியதாக தெரிவித்துள்ளார்.

அத்துமீறிய சிறுவன்