31 OCT 2024

மஸ்காரா பயன்படுத்தும் நபரா நீங்கள்? - ஜாக்கிரதை!

Author Name : Vinalin Sweety K

Pic credit - Unsplash

மஸ்காரா

கண்களை அழகுப்படுத்திக் கொள்ள பெண்கள் மஸ்காரா பயன்படுத்துகின்றனர்.

இஞ்சி

இஞ்சி பல்வேறு நன்மைகளை கொண்டிருந்தாலும் அவற்றை அதிக அளவு உட்கொள்வதன் மூலம் சில பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

தீமைகள்

மஸ்காரா பயன்படுத்தினால் கண்கள் அழகாக இருக்கும். ஆனால், மஸ்காரா பயன்படுத்துவதில் சில ஆபத்துகளும் உள்ளன.

எரிச்சல்

மஸ்காரா பயன்படுத்துவதால் கண்ணில் எரிச்சல் ஏற்படலாம்.

தொற்று

மஸ்காராவில் இருக்கும் ஹார்ஷ் கெமிக்கல்கள் தொற்றை ஏற்படுத்தும் ஆபத்தை கொண்டுள்ளன.

வீக்கம்

தினமும் மஸ்காரா பயன்படுத்துவதால் கண்களை சுற்றி வீக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது.

கண் இமை

மஸ்காரா பயன்படுத்துவதால் கண் இமைகளில் இருக்கும் முடிகள் உதிரும் ஆபத்து உள்ளது.

மேலும் படிக்க