31 OCT 2024

அதிக நேரம் மொபைல் போன் பயன்படுத்துவது ஆபத்தில் முடியலாம்

Author Name : Vinalin Sweety K

Pic credit - Unsplash

கண்

அதிக நேரம் மொபைல் போன் பயன்படுத்துவது கண்களை பாதித்து தலைவலி, மயக்கம் உள்ளிட்ட பிரச்னைகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

தூக்கம்

அதிக நேரம் மொபைல் போன் பயன்படுத்துவது தூக்கத்தை பாதிக்கும்.

கழுத்து

குனிந்தபடி அதிக நேரம் மொபைல் போன் பயன்படுத்துவது முதுகு தண்டுவடத்தை பாதிக்கும்.

கவன சிதறல்

அதிக நேரம் மொபைல் போன் பயன்படுத்துவது கவனச்சிதறல் உள்ளிட்ட பிரச்னைகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

மன அழுத்தம்

அதிக நேரம் மொபைல் போன் பயன்படுத்துவது மன அழுத்தத்தை ஏற்படுத்தும்.

மனநலன்

அதிக நேரம் மொபைல் போன் பயன்படுத்துவதால் மனநலன் பாதிக்கும் ஆபத்து உள்ளது.

உடல்நலன்

அதிக நேரம் மொபைல் போன் பயன்படுத்துவதால் உடல் அசைவற்று இருக்கும். இதன் காரணமாக உடல்நல பிரச்னைகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன.

மேலும் படிக்க