பர்த்டே பாய் அருள்நிதியின் ஹிட் படங்கள் ஒரு லிஸ்ட்

21 JULY 2024

Pic credit - Google

Vinothini Aandisamy

நாளை வெளியாகும் புது படங்கள் லிஸ்ட் இதோ!

Pic credit - Google

Vinothini Aandisamy

23 AUGUST 2024

வாழை

இயக்குநர் மாரி செல்வராஜின் இயக்கத்தில் உருவாகியுள்ள ’வாழை’ படம் நாளை 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

கொட்டுக்காளி

இயக்குநர் பிஎஸ். வினோத்ராஜ் இயக்கத்தில் நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள ‘கொட்டுக்காளி’ படம் நாளை 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

போகுமிடம் வெகு தூரமில்லை

அறிமுக இயக்குநர், மைக்கேல் கே.ராஜா இயக்கத்தில் நடிகர் விமல் நடிப்பில் உருவாகியுள்ள ‘போகுமிடம் வெகு தூரமில்லை’ படம் நாளை 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

சாலா

அறிமுக இயக்குநர் எஸ்.டி.மணிபால் இயக்கியுள்ள ‘சாலா’ படம் நாளை 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

அதர்ம கதைகள்

காமராஜ் இயக்கியுள்ள படம் `அதர்ம கதைகள்’. நான்கு வெவ்வேறு நபர்களின் பழி தீர்க்கும் படலமாக உருவாகியுள்ள இந்தப்படம் நாளை 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

பாலும் பழவும்

இயக்குநர் வி.கே.பிரகாஷ் இயக்கத்தில் மலையாளத்தில் உருவாகியுள்ள ‘பாலும் பழவும்’ படம் நாளை 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

தானார

இயக்குநர் ஹரிதாஸ் இயக்கத்தில் மலையாளத்தில் உருவாகியுள்ள ’தானார’ படம் நாளை 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.