விஜய் பட நாயகி வர்ஷா பொல்லம்மாவிற்கு பிறந்த நாள் இன்று

29 JULY 2024

Pic credit - Instagram

Vinothini Aandisamy

கடந்த 2015 ஆம் ஆண்டு தமிழில் வெளியான ’சதுரன்’ என்கின்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமான நடிகை தான் வர்ஷா.

அறிமுகம்

வெற்றிவேல், இவர் யார் என்று தெரிகிறதா, யானும் தீயவன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் படங்கள்

மலையாள மொழியிலும் நடிக்க துவங்கிய வர்ஷா தொடர்ச்சியாக தெலுங்கு மற்றும் கன்னட மொழி திரைப்படங்களிலும் தற்பொழுது நடித்து வருகிறார்.

தென்னிந்திய மொழிகள்

கடந்த 2019ம் ஆண்டு வெளியான விஜயின் ’பிகில்’ திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பிகில்

இறுதியாக தமிழில் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான ’அக்கா குருவி’ என்கின்ற திரைப்படத்தில் இவர் ஒரு சிறு கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தார்.

அக்கா குருவி

திரைப்படங்களில் செம பிஸியாக இருக்கும் வர்ஷா, சோசியல் மீடியாக்களில் அதிக ஆக்ட்டிவாக இருந்து வருகிறார்.

சோசியல் மீடியா

கர்நாடகாவில் பிறந்த வர்ஷா பொல்லம்மா இன்று தனது 28-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

பிறப்பு