Images: Twitter

குதிரை வாஸ்து ஓவியங்களால் ஏற்படும் நன்மைகள், தீமைகள் குறித்து காணலாம்

19 May 2024

குதிரை ஓவியங்களை வீட்டிலும், தொழில் செய்யும் இடங்களிலும் வைத்தால் நன்மைகள் அதிகரிக்கும்

குதிரையை நமது முன்னோர்கள் நவகிரகங்களில் சூரியன் மற்றும் சுக்கிர பகவானாக கருதுகின்றனர்

சூரியன் என்பது வேகத்தையும், சுக்கிரன் என்பது செல்வம், கல்வியை தரக்கூடியதாக உள்ளது

வாஸ்து குதிரை வாங்கும் போது, பின்புறம் இயற்கை சார்ந்த புகைப்படங்கள் இருப்பது நல்லது

வாஸ்து படி, ஏழு குதிரைகளின் ஓவியத்தை வீட்டில் வைப்பது வளர்ச்சிக்கு துணைபுரிவதாக உள்ளது.

ஆக்ரோஷமான குதிரைகளின் புகைப்படங்களை வீட்டில் வைப்பது  வாஸ்துவின்படி துரதிர்ஷ்டமாக கருதப்படுகிறது.

மந்தமான புகைப்படங்களை வீட்டில் வைப்பது வளர்ச்சிக்கு ஏற்றதாக அமையாது என்ற நம்பிக்கை உள்ளது

Next:  சைத்ரா ரெட்டிக்கு ஒரு நாள் சம்பளம் இவ்வளவா?