“மயக்கும் அழகி” நடிகை  சம்யுக்தா மேனனின்  புகைப்படத் தொகுப்பு!

29 JULY 2024

Pic credit - Instagram

Petchi Avudaiappan

நடிகை சம்யுக்தா மேனன் கடவுளின் தேசம் ஆக கொண்டாடப்படும் கேரளாவைச் சேர்ந்தவர்

கடவுள் தேசம் 

இவர் 2016 ஆம் ஆண்டு மலையாளத்தில் பாப்கார்ன் படம் மூலம் தனது சினிமா கேரியரை தொடங்கினார்

மலையாள சினிமா

நடிகை சம்யுக்தா மேனன்  2018 ஆம் ஆண்டு தமிழில் வெளியான களரி படம் மூலம் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தார் 

தமிழ் மொழி

இவருக்கு 2023 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான வாத்தி படம் நல்ல அடையாளமாக அமைந்தது

வா வாத்தி

சம்யுக்தா மேனன் மலையாளத்தில் அதிக சம்பளம் பெறும் நடிகைகளின் பட்டியலில்  டாப் 10ல் உள்ளார்

அதிக சம்பளம்

2022 ஆம் ஆண்டில் தெலுங்கில் வெளியான பீம்லா நாயக் படம் மூலம் அங்கேயும் தனி முத்திரை பதித்தார்

தெலுங்கு படம்

நடிகை சம்யுக்தா மேனனுக்கு இன்ஸ்டாகிராம் செயலியில் 29 லட்சம் ரசிகர்கள் ஃபாலோயர்களாக உள்ளனர்

செலிபிரிட்டி சம்யுக்தா