அக்னி டூ ஆண்டனி... விஜய் ஆண்டனிக்கு ஹேப்பி பர்த்டே!

24 JULY 2024

Pic credit - Google

Vinothini Aandisamy

இசையமைப்பாளராக அறிமுகாகி தமிழ் சினிமாவில் தனக்கென தனியிடம் பிடித்தவர் விஜய் ஆண்டனி.

தமிழ் சினிமா

லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்ட விஜய் ஆண்டனி கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவரது இயற்பெயர் பிரான்சிஸ் ஆண்டனி சிரில் ராஜா.

இயற்பெயர்

இசையை கற்றுக் கொண்டு இசையமைப்பாளராக மாறிய அவர், சினிமாவிற்காக தனது பெயரை அக்னி என்று மாற்றி வைத்துக் கொண்டார்.

அக்னி

அக்னி என்ற பெயரிலே அவர் கனா காணும் காலங்கள், காதலிக்க நேரமில்லை சீரியல்களுக்கு இசையமைத்தார். 

சீரியல்களுக்கு இசை

விஜயின் சுக்ரன் படத்தின் மூலம் வெள்ளித்திரைக்கு இசையமைப்பாளராக அறிமுகம் ஆனார் விஜய் ஆண்டனி.

வெள்ளித்திரை

ஹீரோ, தயாரிப்பாளர், இயக்குநர், பாடகர், பாடலாசிரியர் என பன்முக திறமைசாலியாக வலம் வருபவர் விஜய் ஆண்டனி. 

பன்முக திறமைசாலி

இசையமைப்பாளராக ரசிகர்களின் மனதில் வெற்றி கொண்ட விஜய் ஆண்டனி நடிகராகவும் இன்று அசத்தி வருகிறார்.

நடிகர்

தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி தமிழ் சினிமாவின் வெற்றி நாயகனாகவும் உலா வருகிறார்.

தமிழ் சினிமா

இந்த நிலையில் இன்று விஜய் ஆண்டனி தனது 49-வது பிறந்த நாளை கொண்டாடுகின்றார். இதற்கு திரையுலகினர் ரசிகர்கள் என பலர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

பிறந்த நாள்