07 August 2023

Pic credit  - Unsplash

Author : Umabarkavi

வைட்டமின் நிறைந்த உணவுகள்

    ஆரோக்கியம்

தினசரி ஆரோக்கியமான உணவுகளை எடுத்து கொள்வது அவசியம். சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுக்கும்போது உடல்நல பிரச்னைகள் ஏற்படாமல் இருக்கும்

         வைட்டமின்

குறிப்பாக வைட்டமின் நிறைந்த உணவுகளை தினமும் எடுத்துக் கொள்வதை உறுதி செய்து கொள்ளுங்கள். அவை என்னென்ன என்பதை பார்ப்போம்

            ஓட்ஸ்

வைட்டமின் பி1 பற்றாக்குறை இருந்தால் கோதுமை, ஓட்ஸ், சிவப்பு அரிசி, சோயா, முந்திரி போன்ற உணவுகளை எடுத்துக் கொள்ளவும்

         இறைச்சி

உடலில் வைட்டமின் பி12 பற்றாக்குறை இருந்தால் முட்டை, மீன், இறைச்சி போன்ற உணவுகளை எடுத்து கொள்ளவும்

          கீரைகள்

வைட்டமின் பி3, பி4 பற்றாக்குறை இருந்தால் நட்ஸ், பட்டாணி, கீரை, கோதுமை எடுத்து கொள்ளவும்

     வாழைப்பழம்

வைட்டமின் பி6 பற்றாக்குறை இருந்தால் உளர் திராட்சை, வேர்க்கடலை, வாழைப்பழம் போன்றவை எடுத்து கொள்ளவும்

   மருத்துவர்கள்

இது பொதுவான தகவல் மட்டுமே. வைட்டமின் குறைபாடு இருப்பவர்கள் மருத்துவர்களை அணுகி தீர்வு காணவும்