Vivo T3 Pro இந்தியாவில் அறிமுகம் : விலை மற்றும் சிறப்பு அம்சங்கள்!

27 AUGUST 2024

Pic credit - Unsplash

Author Name : Vinalin Sweety

விவோ டி3 ப்ரோ

விவோ நிறுவனம் தனது லேட்டஸ்ட் மாடல் விவோ டி3 ப்ரோ (Vivo T3 Pro) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. 

சிறப்பு அம்சம்

இந்த ஸ்மார்ட்போன் குவால்கம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 சிப்செட் அம்சத்தை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 5,500 mAh பேட்டரி அம்சமும் உள்ளது. 

ரூ.24,999

8GB RAM, 128 GB ஸ்டோரேஜ் கொண்ட விவோ டி3 ப்ரோ ஸ்மார்ட்போன் ரூ.24,999-க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ரூ.26,999

8GB RAM, 256 GB ஸ்டோரேஜ் கொண்ட விவோ டி3 ப்ரோ ஸ்மார்ட்போன் ரூ.26,999-க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சலுகை

இந்த ஸ்மார்ட்போன்களுக்கு ரூ.3,000 சிறப்பு தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. HDFC அல்லது ICICI கார்டுகளை பயன்படுத்தி இந்த சலுகையை பெற்றுக்கொள்ளலாம். 

ரூ.3,000 தள்ளுபடி

இதன் மூலம் 8GB RAM, 128 GB ஸ்டோரேஜ் கொண்ட விவோ டி3 ப்ரோ ஸ்மார்ட்போனை ரூ.21,999-க்கும், 8GB RAM, 256 GB ஸ்டோரேஜ் கொண்ட விவோ டி3 ப்ரோ ஸ்மார்ட்போனை ரூ.23,999-க்கும் வாங்கிக்கொள்ளலாம். 

விற்பனை

இந்த புதிய மாடம் விவோ ஸ்மார்ட்போன் செப்டம்பர் 3 ஆம் தேதி முதல் விற்பனை செய்யப்பட உள்ளது. 

மேலும் படிக்க