10 SEP 2024

சாப்பிட்டவுடன்  நடைபயிற்சி செய்வதால் இவ்வளவு பலன்களா?

Author Name : umabarkavi

Pic credit -  Unsplash

நடைபயிற்சி

உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க நடைபயிற்சி மேற்கொள்வது மிகவும் நல்லது

நடைபயிற்சி

தினமும் 20 முதல் 30 நிமிடங்கள் நடைபயிற்சி மேற்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது

நடைபயிற்சி

குறிப்பாக சாப்பிட்ட உடன் நடைபயிற்சி செய்து ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது

நடைபயிற்சி

சாப்பிட்டவுடன் நடைபயிற்சி மேற்கொள்வது  இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவும்

நடைபயிற்சி

சாப்பிட்டவுடன் நடைபயிற்சி செய்வது சோர்வு, தூக்கமின்மை வராமல் தடுக்கும். தூக்கம் நன்றாக இருக்கும்

நடைபயிற்சி

சாப்பிட்டவுடன் நடைபயிற்சி  செய்வது செரிமான பிரச்னைகள் வராமல் தடுக்கும். சாப்பிட்டவுடன் 15 நிமிடங்கள் லேசான நடைபயிற்சி மேற்கொள்ளலாம்

நடைபயிற்சி

சாப்பிட்டவுடன் நடைபயிற்சி செய்து உடல் எடையை குறைக்க பெரிதும் உதவும்