17  August 2023

Pic credit  - Unsplash

Author : Umabarkavi

குடல் ஆரோக்கியத்தை மோசமாக்கும் உணவுகள்

            குடல்

உடல் நலத்தில் குடல் ஆரோக்கியம் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே, குடலுக்கு எந்த பாதிப்பு ஏற்படாதவாறு பார்த்துக் கொள்வது அவசியம்

        உணவுகள்

குடல் ஆரோக்கியமாக இருக்க என்னென்ன உணவுகளை சாப்பிடலாம், எதை தவிர்க்கலாம் என்பதை பார்ப்போம்.

      வாழைப்பழம்

வாழைப்பழம், வெங்காயம் போன்ற ப்ரீபயோடிக் நிறைந்த உணவுகளை சாப்பிடலாம். இவை குடலுக்கு மிகவும் நல்லது

        கீரைகள்

தினமும் கீரை வகையை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் கீரையை சூப்பாகவும் குடிக்கலாம்

வெள்ளை அரிசி சாதம் சாப்பிடுவதை குறைத்துவிட்டு நார்ச்சத்து நிறைந்த பழுப்பு அரிசி சாதம் சாப்பிடலாம்

  வெள்ளை அரிசி

    மது அருந்துவது

புகை பிடிப்பது, குடிப்பழக்கத்தை கட்டாயம் தவிர்க்கவும். இவை குடலை கடுமையாக பாதிக்கும்

         பழச்சாறு

குளிர்பானங்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடக் கூடாது. இதற்கு பதிலாக பழச்சாறுகளை வீட்டில் செய்து குடிக்கலாம்