முகப்பருவைப் போக்கவும், தடுக்கவும் உள்ள வழிமுறைகள்..!

26 August 2024

Pic credit - tv9

Author : Mukesh 

       கழுவுங்கள்

முகத்தை சோப்புப் போட்டு வெதுவெதுப்பான தண்ணீரால் அடிக்கடி கழுவுங்கள்.

      துடையுங்கள்

முகம் கழுவியபின் மிருதுவான துண்டை வைத்து துடையுங்கள். அழுத்தி தேய்ப்பதன்மூலம் உடைய கூடும்.

      ஒதுக்குங்கள்

கொழுப்பு நிறைந்த அசைவ உணவுகளையும், நெய், வெண்ணெய் கேக், ஐஸ்கிரீம், சாக்லெட், பாலாடை போன்றவற்றையும் ஒதுக்குங்கள்.

     சாப்பிடுங்கள்

கீரை மற்றும் பச்சை காய்கறிகளை நிறைய சாப்பிடுங்கள்.

         குடியுங்கள்

தினமும் இரண்டு லிட்டருக்கு குறையாமல் தண்ணீர் குடியுங்கள்.

    கிள்ளாதீர்கள்

பருக்களை கிள்ளுவதோ, அதலுள் இருக்கும் ரவை போன்ற பொருளை வெளியேற்ற அழுத்துவதோ கூடாது.