கருவளையம் அடியோடு நீங்க இதை முயற்சி பண்ணுங்க..!

21 AUGUST 2024

Pic credit - tv9

Author Name : Mukesh

பாதாம்

பாதாம் எண்ணெய் சருமத்திற்கு பொலிவு தரும் அற்புத எண்ணெயாகும்

வறட்சி

இது சரும வறட்சியை நீக்கி, சருமத்தை நீரேற்றமாக வைத்துக் கொள்ள உதவுகிறது

அழுக்கு

பாதாம் எண்ணெயை தடவி வந்தால் சரும துவாரங்கள் திறந்து, சருமத்தில் படிந்த அழுக்குகள் வெளியேறும்

வைட்டமின் ஏ

இதில் உள்ள வைட்டமின் ஏ கண்ணுக்கு கீழே உள்ள கருவளையங்களை நீக்கும்

மசாஜ்

இரவு தூங்கும் முன் கண்களுக்கு கீழே பாதாம் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்ய வேண்டும்

1 மாதம்

தொடர்த்து 1 மாதம் செய்தால் கருவளையங்கள் காணாமல் போய்விடும்