12 NOV 2024
Author Name : Mohamed Muzammil S
Pic credit - Pinterest
குளிரை சமாளிப்பதற்காக இரவில் கால் உறை அணிந்து தூங்குவது பல சிக்கல்களை ஏற்படுத்தும்.
இரவு முழுவதும் சாக்ஸ் போட்டு உறங்குவதால் கால்களில் வேர்வை சேர்ந்து புஞ்சை தொற்றுக்கு வழிவகுக்கும்
இரவு முழுவதும் சாக்ஸ் அணிவதால் பாக்டீரியா தொற்று ஏற்பட்டு தூக்கத்தின் தரம் பாதிக்கப்படும்.
சாக்ஸ் அணிந்து இரவில் தூங்குவதால் கால் வலி ஏற்படும். காலில் வேறு பிரச்சனைகளில் இருந்தால் அது இன்னும் மோசமாகும்
இரவு முழுவதும் சாக்ஸ் அணிவதால் தோல் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது.
இறுக்கமான கால் உறை அணிந்து தூங்குவதால் ரத்த ஓட்டம் தடைப்பட்டு நரம்புகளில் அழுத்தம் ஏற்படும். இது இதய ஆரோக்கியத்தை பாதிக்கும்.
கம்பளி சாக்ஸ்க்கு பதிலாக பருத்தி சாக்ஸ் அணிந்தால் பாதிப்பு சற்று குறையும். இறுக்கமான கால் உறைகளை தவிர்க்க வேண்டும்.