28 June 2024
Pic Credit: pixabay
முறையான உணவுப் பழக்கம் இல்லாததும் உடல் பருமனுக்கு காரணம்.
ஆரோக்கியமற்ற துரித உணவுகளை சாப்பிடவே வேண்டாம்
பழங்கள், காய்கறிகள், சிறுதானியங்கள் ஆகியவற்றை அளவாக உட்கொள்ளலாம்
தூங்குவதற்கு இரண்டு, மூன்று மணிநேரங்களுக்கு முன்னரே டின்னரை முடித்துவிடுங்கள்
இரவு 10 மணிக்கு மேல் கண்விழிப்பதை தவிருங்கள். 8 மணி நேர தூக்கம் அவசியம்
அனைத்தையும் விட முக்கியம் தொடர்ந்து உடற்பயிற்சி மேற்கொள்வது