கருவுற்ற பெண்கள் மாம்பழம் சாப்பிடலாமா?

2 july 2024

Pic Credit: pixabay

கருவுற்ற பெண்கள் மாம்பழம் சாப்பிடுவதால் என்ன நன்மைகள் கிடைக்கும்

கருவுற்ற பெண்கள்

கருவுற்ற பெண்களுக்கு சிறந்த சிற்றுண்டியாக மாம்பழம் உள்ளது

சிற்றுண்டி

ஃபோலிக் அமிலம், இரும்பு, வைட்டமின் சி, வைட்டமின் ஏ, வைட்டமின் பி6 மற்றும் பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்துள்ளது

சத்துக்கள்

கர்ப்ப காலத்தில் நீரிழிவு நோய் உள்ளவர்கள் இந்த பழத்தை தவிர்க்க வேண்டும்

நீரிழிவு நோய்

இரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து இரத்த சோகையை தடுக்க உதவும்.

ரத்த சோகை 

மாம்பழத்தில் இருக்கும் மெக்னீசியம் ரத்த அழுத்தத்தை குறைக்க உதவும்

ரத்த அழுத்தம்

கருவுற்ற பெண்களுக்கு ஏற்படும் மலச்சிக்கலை சரி செய்ய உதவும் 

மலச்சிக்கல்