செரிமானத்தை மேம்படுத்தும் அதிக நார்ச்சத்து நிறைந்த உணவுகள்..

11 OCTOBER2 2024

Pic credit - pixabay

Author Name : Aarthi 

நட்ஸ்

நட்ஸ், ஆளிவிதை, சியா விதைகள் நார்ச்சத்து நிறைந்த ஆரோக்கியமான உணவாகும். இதில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளது

ஆப்பிள்

ஆப்பிள், பேரிக்காய், பெர்ரி வகைகளில் நார்ச்சத்து மிகுந்து காணப்படுவதால் இது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்

சக்கரவள்ளிக் கிழங்கு

சக்கரவள்ளிக் கிழங்கு நார்ச்சத்தின் சிறந்த ஆதரமாகும். இது செரிமான கோளாறை சரி செய்யும்

ப்ரவுன் அரிசி

அதேபோல் சாதரண வெள்ளை அரிசிக்கு மாற்றாக ப்ரவுன் அரிசி, ஓட்ஸ், குயினோவா செரிமான சிக்கலை சரி செய்ய உதவும

கேரட்

ப்ரோக்கோலி, கேரட் போன்ற காய்கறிகள் நார்ச்சத்தின் சிறந்த ஆதாரமாகும். இது செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்

கொண்டைக்கடலை

கருப்பு பீன்ஸ், பருப்பு, கொண்டைக்கடலை ஆகியவை நார்ச்சத்து இருப்பதால் குடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்

இதய நோய்

psyllium husk இது இயற்கையான ஃபைபர் ஆகும். இது ஒட்டுமொத்த குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்