3  NOV  2024

பேரிக்காயில் இருக்கும் நன்மைகள்..

Author Name : Aarthi

Pic credit - Pixabay

ஊட்டச்சத்துக்கள்

இனிப்பு சுவை நிறைந்த பேரிக்காயில் உடலுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது

உடல் எடை

பேரிக்காயில் அதிக நார்ச்சத்து மற்றும் குறைந்த கலோரிகள் உள்ளது. எனவே உடல் எடை குறைக்க இது உதவும்

இதய ஆரோக்கியம்

பொட்டாசியம் மற்றும் ஆண்டி ஆக்ஸிடென்ஸ் நிறைந்த பேரிக்காய் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்

வீக்கம்

பேரிக்காயில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் உடலில் இருக்கும் வீக்கத்தை குறைக்க இது பெரிதும் உதவும்

மலச்சிக்கல்

பேரிக்காய் செரிமான பிரச்சனை, மலச்சிக்கல் பிரச்சனை சரி செய்து குடலில் நல்ல பாக்டீரியாக்களை ஊக்குவிக்கும்

ஆஸ்துமா

இதில் இருக்கும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் ஆஸ்துமா மற்றும் சுவாசம் தொடர்பான பிரச்சனை சரி செய்ய உதவும்

சர்க்கரை

இதில் இருக்கும் சில சத்துக்கள் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும்.