21 OCT 2024

சாத்துக்குடியில் இருக்கும் ஆரோக்கிய நன்மைகள்..

Author Name : Aarthi

Pic credit - Pixabay

நீர்ச்சத்து

சாத்துக்குடியில் நீர்ச்சத்து அதிகமாகவும், குறைந்த கலோரிகளும் உள்ளது. இது உடல் எடையை கட்டுக்குள் வைக்க உதவும்

இதய ஆரோக்கியம் 

சாத்துக்குடியில் இருக்கும் ஆண்டி ஆக்ஸிடென்ஸ் வீக்கத்தை குறைத்து இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும்

கல்லீரல்

சாத்துக்குடி கல்லீரலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றுவதுடன், செயல்பாட்டை மேம்படுத்தும்

இருமல்

இதில் வைட்டமின் சி அதிகமாக இருப்பதால் இருமல், சளி மற்றும் சுவாச பிரச்சனை தீர்க்க உதவும்

நோய் எதிர்ப்பு

இதில் வைட்டமின் சி இருப்பதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

மன அழுத்தம்

சாத்துக்குடி சாற்றை தொடர்ந்து எடுத்துக்கொண்டால் மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை குறைக்கும்

செரிமானம் 

சாத்துக்குடி வயிற்றில் இருக்கும் செரிமான நொதிகளை அதிகரிப்பதுடம் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தும்