25 SEPTEMBER 2024
Pic credit - pixabay
Author Name : Aarthi
உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் அரிசிக்கு மாற்றக இந்த உணவுகளை எடுத்துக்கொள்ளலாம். இப்படி சாப்பிடுவதன் மூலம் உணவின் சுவை குறையாமல் இருக்கும்
பார்லியில் அதிக நார்ச்சத்து உள்ளது. மேலும் இது நீண்ட நேரம் பசியில்லாமல் பார்த்துக்கொள்ளும்
குயினோவா-ல் உள்ள புரதம் மற்றும் நார்ச்சத்து பழங்கால தானியங்களில் ஒன்று. இது எடை இழப்புக்கு சிறந்த உணவாகும்
உடைத்த கோதுமையில் குறைந்த கலோரி மற்றும் அதிக நார்ச்சத்து உள்ளது. இது அரிசி போலவே சுவையானதாக இருக்கும்
பழுப்பு அரிசியில் குறைந்த கிளைசெமிக் இண்டெக்ஸ் உள்ளது. மேலும் இதில் வைட்டமின்கள் , தாதுக்கள் நிறைந்துள்ளது
காலிபிளவரில் செய்யப்படும் அரிசியில் குறைந்த கலோரிகள் மற்றும் அதிக நார்ச்சத்து நிறைந்துள்ளது
உணவில் நாம் சிறு மாற்றங்கள் செய்வது போல் தினசரி சிறிது நேரம் உடற்பயிற்சி மேற்கொள்ளவது சிறந்த பலனை தரும்