12 July 2024
Pic Credit: pixabay
அதிக நார்ச்சத்து இருப்பதால் நீண்ட நேரம் பசி உணர்வை தூண்டாமல் இருக்க உதவும்
நம்மை சுறுசுறுப்பாகவும் ஆற்றல் குறையாமலும் இருக்க மக்கானா உதவி செய்யும்
நார்ச்சத்துடன் புரதம் நிறைந்திருப்பதால் உடல் எடை வேகமாக குறைக்க உதவும்
செரிமான கோளாறு காரணமாக உடல் நச்சுகள் வெளியேறாமல் இருப்பவர்கள் இதனை எடுத்துக்கொள்ளலாம்.
ஆனால் மக்கானாவை அளவாக சாப்பிட வேண்டும். அதிகப்படியாக சப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கக்கூடும்
டயட்டில் இருப்பவர்களுக்கு மக்கானா எடுத்துக்கொண்டால் cravings-யை கட்டுப்படுத்தும்
கலோரிகள் குறைவு என்பதால் இதனை சிற்றுண்டியாக எடுத்துக்கொள்ளலாம்