29 SEPTEMBER 2024
Pic credit - pixabay
Author Name : Aarthi
இஞ்சியில் பல நன்மைகள் நிறைந்துள்ளது. இஞ்சி டீ பொதுவாக வாந்தி மற்றும் குமட்டலை தடுக்கும் தன்மை கொண்டது
இஞ்சி டீ உணவில் இருக்கும் சத்துக்களை உறிஞ்சிவதற்கும், செரிமானத்தை தூண்டுவதற்கும் உதவும்
இஞ்சியில் இருக்கும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் தசை மற்றும் மூட்டு வலிக்கு சிறந்த தீர்வாகும்
சுவாச பிரச்சனை இருப்பவர்களுக்கு இது ஒரு அருமருந்தாகும். சுவாச பிரச்சனை கட்டுப்படுத்த உதவும்
இதய நோயை உண்டாக்கும் ரத்த நாளங்களில் உருவாகும் கொழுப்புகளை கரைக்கும் தன்மை கொண்டது
இஞ்சியில் இருக்கும் வைட்டமின்கள், தாத்துக்கள் உடலில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்
மாதவிடாய் வலி, மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை குறைக்க இஞ்சி டீ சிறந்த தீர்வாகும்.