எலுமிச்சை பழ தோலின் பயன்கள் என்ன.

4 SEPTEMBER 2024

Pic credit - pixabay

Author Name : Aarthi 

எலுமிச்சை தோல்

எலுமிச்சை பழத்தை பயன்படுத்திய பின் அதன் தோலை நாம் குப்பையில் போட்டு விடுவோம். ஆனால் அப்படி செய்யாமல் அதனை இப்படியும் பயன்படுத்தலாம்.

பூச்சிக்கொல்லி 

எலுமிச்சை பழ தோல் நல்ல பூச்சிக்கொல்லியாக செயல்படும். வீட்டில் பூச்சிகள் அண்டாமல் பார்த்துக்கொள்ளும்

ஸ்பிரே

ஒரு ஸ்பிரே பாட்டிலில் நாப்தலின், வினிகர், சோப்பு, எலுமிச்சை சாறு மற்றும் அதன் தோல கலந்து பூச்சிகள் இருக்கும் இடத்தில் பயன்படுத்தலாம்

உணவு

எலுமிச்சை தோலை காய வைத்து சூப், சாலட் போன்ற உணவுகளில் துருவி போட்டு சாப்பிடலாம்

துர்நாற்றம்

எலுமிச்சை தோல் கொதிக்க வைத்த தண்ணீரை அக்குள் பகுதியில் தடவி வர உடல் துர்நாற்றம் ஏற்படுவது தடுக்கும்

புற்றுநோய் 

எலுமிச்சை தோல் கொதிக்க வைத்த தண்ணீரை அக்குள் பகுதியில் தடவி வர உடல் துர்நாற்றம் ஏற்படுவது தடுக்கும்

உடல் எடை 

எலுமிச்சை பழ தோலில் இருக்கும் பெக்டின் உடல் எடை குறைக்க உதவும்