ஆலிவ் ஆயிலை எப்படி பயன்படுத்தலாம்?

24 JULY 2023

Pic credit - pixabay

டீப் ஃப்ரை

ஆலிவ் ஆயிலை மற்ற எண்ணெய்களை போல் டீப் ஃப்ரை செய்ய பயன்படுத்தக்கூடாது. இதற்கான smoking point மிகவும் குறைவானது

மேரினேஷன்

ஆலிவ் ஆயிலை சாலட் அல்லது மேரினேஷன் போன்றவற்றிற்கு பயன்படுத்தினால் மிகவும் சிறந்தது.

விர்ஜின் ஆலிவ் ஆயில் 

சமைப்பதற்காக ஆலிவ் ஆயிலை பயன்படுத்தும் போது எக்ஸ்ட்ரா விர்ஜின் ஆலிவ் ஆயிலை பயன்படுத்த வேண்டும்.

பயன்படுத்தும் முறை

மற்ற எண்ணெய்களை போல் ஆலிவ் ஆயிலை ஒரு முறை சமைத்த பின் மீண்டும் பயன்படுத்தக்கூடாது

குறைந்த தீ 

அதேபோல் ஆலிவ் ஆயிலை குறைவான தீயில் வைத்தே சமைக்க வேண்டும்.

சரும ஆரோக்கியம்

ஆலிவ் ஆயிலை நாம் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் சரும ஆரோக்கியம் மேம்படும்

இருமல் சளி 

முடி கொட்டும் பிரச்சனை இருப்பவர்கள் ஆலிவ் ஆயிலை முடியின் வேர்களில் தடவி, தலைக்கு குளித்தால் முடி கொட்டுவது குறையும்