06 AUGUST 2024
Pic credit - PIXABAY
Author Name : Aarthi
கிர்ணி பழத்தில் வைட்டமின் பி9 மற்றும் போலிக் அமிலம் அதிகமாக உள்ளது. இது ஆரோக்கியமான கரு வளர்ச்சிக்கு உதவும்
இதில் இருக்கும் வைட்டமின் சி மற்றும் இரும்புச் சத்து கருவுற்ற பெண்களுக்கு உண்டாகும் ரத்த சோகையை தடுக்கும்
கர்ப்பக்காலத்தில் ஒரு சில பெண்களுக்கு ரத்தம் உறையும் பிரச்சனை ஏற்படும். இதனை எடுத்துக்கொண்டால் இந்த பிரச்சனை வராது
இதில் இருக்கும் கரோட்டினாய்டுகள் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகளாக செயல்படுவதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
கிர்ணி பழம் கருவில் வளரும் குழந்தைக்கு கண் பார்வை தொடர்பான பிரச்சனைகள் வராமல் தடுக்கும்
இதில் அதிக அளவு நார்ச்சத்து இருப்பதால் கருவுற்ற பெண்களுக்கு ஏற்படும் மலச்சிக்கல் பிரச்சனை வராமல் தடுக்கும்
இதில் பொட்டாசியம் போன்ற தாதுக்கள் இருப்பதால் கால் பிடிப்பு அல்லது தசை பிடிப்பு ஏற்படாமல் இருக்கும்