19 JULY 2023
Pic credit - pixabay
நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் உடல் பருமனாக இருப்பவர்கள் இதனை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ளலாம்
இதில் அதிகப்படியான கால்சியம் இருப்பதால் எலும்பு மற்றும் பற்கள் வலிமையாக இருக்க உதவும்
ப்ரோக்கோலியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் புற்றுநோய் வராமல் தடுக்கும்
வல்லாரை மற்றும் வெண்டைக்காய் போலவே இதுவும் ஞாபக சக்தியை அதிகரிக்க உதவும்
வைட்டமின் கே அதிகமாக இருப்பதால் எலும்பு தேய்மானம் ஏற்படாமல் பாதுகாக்கும்
ப்ரோக்கோலியில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி சத்துக்கள் அதிகம் நிறைந்திருக்கின்றன
முக்கியமாக தோல் சுருக்கம் ஏற்படாமல் தடுக்கும்