காலிபிளவரில் இருக்கும் நன்மைகள்..

20 JULY 2023

Pic credit - pixabay

வைட்டமின்கள்

காலிபிளவரில்  வைட்டமின் ஏ, பி, இ, கே போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.

கரு வளர்ச்சி

காலிபிளவர் கருவில் வளரும் குழந்தையின் மூளை மற்றும் முதுகுத்தண்டு வளர்ச்சிக்கு உதவிகரமாக இருக்கும்

நோய் எதிர்ப்பான்

மெக்னீசியம், பொட்டாசியம், கால்சியம் போன்றவை அதிகம் காணப்படுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

வாதம் 

கீழ்வாதம் முடக்குவாதத்தால் ஏற்படும் வலிகளுக்கு சிறந்த நிவாரணி இந்த காய்

இதய ஆரோக்கியம்

இதனை தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால் இதய ஆரோக்கியம் மேம்படும்

உடல் எடை 

எடை குறைக்க நினைப்பவர்கள் இதனை சாதம் போல் வேக வைத்து சாப்பிடலாம்

புற்றுநோய் 

காலிபிளவரில் இருந்து தயாரிக்கும் மருந்து புற்றுநோய் செல்களை அழிக்க உதவுகிறது.