29 JULY 2024
Aarthi
Pic credit - pixabay
சீஸ் அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வதால் மூளையின் செயல்பாடுகள் மேம்படும்
கால்சியம், புரதம், மெக்னீசியம், சிங்க், வைட்டமின் ஏ, டி மற்றும் கே ஆகியவை நிறைந்துள்ளது. இதனால் எலும்பு வலிமையாக இருக்கும்
சீஸ் அடிக்கடி எடுத்துக்கொள்வதால் கொழுப்பு அளவு குறையும் என ஆய்வுகள் கூறுகின்றன. அதே சமயம் ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது
சீஸ் வயிற்றில் நல்ல பாக்டீரியாக்களை அதிகரிக்க உதவும் மேலும் ரத்த கொழுப்பு அளவில் முக்கிய பங்கு வகிக்கிறது
சீஸ் தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால் டைப் 2 நீரிழிவு நோய் வராமல் தடுக்கும்.
சீஸில் ஆண்டி ஆக்ஸிடென்ஸ் நிறைந்துள்ளது. இது இதயம் தொடர்பான நோய்கள் வராமல் தடுக்கும்
இதில் இருக்கும் வைட்டமின் டி மன நலம் தொடர்பான பிரச்சனைகள் வராமல் தடுக்க உதவும்